கதவில்லா வீட்டில்
கதவிலக்க எண்
எழுதி வைத்தார்
எங்கள் கிராம தலையாறி...
முட்டுத் தூண்
முதுகில்...!
ஆளிலா வீட்டுக்கு
ஆளுக்கு ஒரு "அளவுணவு அட்டைப்" பதிந்த
அதிகாரி....! எனக்கு மட்டும்
ஏனோ எழுத மறந்தார்.
இன்னும் நான்
இந்திய குடிமகனாய்...!!
அவருக்கு கொடுக்க
எதுவுமில்லாமல்...!
என்னிடம் எதிர்பார்க்கும்
அவருக்கும் இல்லையோ
என்போல் "அளவுணவு அட்டை"..!!
********************************************************
கதவிலக்க எண்
எழுதி வைத்தார்
எங்கள் கிராம தலையாறி...
முட்டுத் தூண்
முதுகில்...!
ஆளிலா வீட்டுக்கு
ஆளுக்கு ஒரு "அளவுணவு அட்டைப்" பதிந்த
அதிகாரி....! எனக்கு மட்டும்
ஏனோ எழுத மறந்தார்.
இன்னும் நான்
இந்திய குடிமகனாய்...!!
அவருக்கு கொடுக்க
எதுவுமில்லாமல்...!
என்னிடம் எதிர்பார்க்கும்
அவருக்கும் இல்லையோ
என்போல் "அளவுணவு அட்டை"..!!
********************************************************
7 comments:
Nalla irukku.
Vazhththukkal.
அருமையான கவிதை.
//அவருக்கு கொடுக்க
எதுவுமில்லாமல்...!
என்னிடம் எதிர்பார்க்கும்
அவருக்கும் இல்லையோ//
யதார்த்தம்...
நல்லா எழுதி இருக்கீங்க.
நம்ம அரசியல்...அழகா வந்திருக்கு.ஆளில்லா வீட்டுக்கு அட்டையும்,இருக்கிற ஆளுக்கு இல்லா அட்டையும் !
நச் !பிறரை நோக வைத்து வாழும் ஜீவன்கள் ..கேவலம்!
அருமையான கவிதை!
Post a Comment