ஞாயிறு :- நம் கண்கள் சந்திக்கும் நாள்.
திங்கள் :- நம் கரங்கள் "கைக்கோர்க்கும்" நாள்.
செவ்வாய் :- நம் இதழ்கள் இடம் மாறும் நாள்.
புதன் :- நம் நினைவுகள் பிணையும் நாள்.
வியாழன் :- நம் ஆன்மாக்களின் பரிமாற்ற நாள்.
வெள்ளி :- நம் சந்தோசங்கள் சங்கமிக்கும் நாள்.
சனி :- நம் பேதங்கள் களையும் நாள்.
வாரம் என்பது நமக்கு வாழும் நாள்.
************************************************************************
5 comments:
அசத்தல்!
நம்மில் ஒண்ணு நீங்க...
இன்னொன்னு யாரு..?
காலையில ரொம்ப வருத்தப்பட்டீங்க...
சும்மா தோழரே..
நல்லாயிருக்கு.
அருமை...
அருமை... அருமை...
இதைத்தான் எல்லா நாளும் நல்ல நாள் என்பதோ !
Post a Comment