Friday, September 04, 2009

"நிசம்"

நிலவின் நிசத்தைக் கூட
கறைகளாகவே..
பார்த்துவிட்டவர்களுக்கு…
மலரின் -
"மகரந்தங்கள்"
தூசுகலாகத்தான்
தெரியும்.

1 comment:

சிவாஜி சங்கர் said...

பார்ப்பவர் கண்ணுக்கு மகரந்தம் தூசாக தெரிவதில் தவறில்லை . வண்டுகளின் கண்களுக்கு தூசாக தெரிந்தால் தான் தவறு!!