Wednesday, September 01, 2010

அமைதி வேண்டி...!!


உலக சமாதானம் வேண்டி நம்பிக்கைக்
கொடித் தொங்கியபடி நல்லுறவு வளர்க்கும்
சாமாதானத் தூதுவர்களின் புனிதப் பூ
பூமியில் மலர நாமும் கைக்கொடுப்போம்.

No comments: