"இதயச்சாரல்..!"
Sunday, August 23, 2009
"தாக்கம்!"
பிறை
நிலாக்களை வெட்டி
வீதியில்
வீசியது யார்?..உன்
விரல்
பிரிந்து கிடக்கும்
நக
நறுக்கல்கள் கண்டு
நெஞ்சம்
கொஞ்சம்
உடைந்து
போகிறேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment