Wednesday, February 26, 2014

”சிவம்...!”

சிலை என்ற ஒன்றில் நின்றது
சிவம் என்ற ஒன்றாய் சுழன்றது
சவம் என்ற பலவாய் கிடந்தது
சகம் என்ற நிலையாய் திரிந்தது

சுகம் என்ற சூத்திரம் பிறந்தது
அகம் என்ற சூட்சுமம் வளர்ந்தது
முகம் என்ற பாத்திரம் பிரிந்தது
இகம் என்ற பானையில்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகிய சொல்லாடல்... வாழ்த்துக்கள்...

காயத்ரி வைத்தியநாதன் said...

சுகமென்ற சூத்திரத்தின் பிரப்பில் அகத்தின் சூட்சுமம் வளர்க்கும் கவிவரிகள் இதமாய்...:)