tag:blogger.com,1999:blog-1472922915622711245.post7807014607382510468..comments2023-10-04T20:14:17.594+05:30Comments on "இதயச்சாரல்..!": "பொற்கிழி சிவனும், தரும அடி தருமியும்"தமிழ்க்காதலன்http://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1472922915622711245.post-74278727543770350992010-12-02T15:30:29.712+05:302010-12-02T15:30:29.712+05:30சொக்கனும் தருமியும் இப்பிடித்தான் இப்போ பேசிக்கொள்...சொக்கனும் தருமியும் இப்பிடித்தான் இப்போ பேசிக்கொள்வார்களோ.இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றமாதிரி .... கற்பனை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-19964510865719038532010-11-30T04:28:09.910+05:302010-11-30T04:28:09.910+05:30கலக்கல் பதிவு.. நண்பரே புதிய வழியா?கலக்கல் பதிவு.. நண்பரே புதிய வழியா?வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-39044730390548483702010-11-29T19:00:53.537+05:302010-11-29T19:00:53.537+05:30நகைச்சுவை கவிதை என்று நினைத்து வந்தேன். அரசியல் கா...நகைச்சுவை கவிதை என்று நினைத்து வந்தேன். அரசியல் காமெடில புகுந்து இருக்கீங்க.... variety ஷோ!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-67610971671132856582010-11-29T17:24:41.656+05:302010-11-29T17:24:41.656+05:30அடேய்... பேர் இராசியப் பார்த்தியா..! இந்த பேரை வக்...அடேய்... பேர் இராசியப் பார்த்தியா..! இந்த பேரை வக்கிரவன்லாம்...... கேள்விக் கேக்குராண்டா. இனிமே பூலோகத்துல யாருக்கும் இந்த பேர வைக்க கூடாதுன்னு மேலோகத்துல சட்டம் போடனும்.

தருமி : சொக்கா... ஒங்கொக்க மக்கா... : நாட்டின் மீதும்..., நாட்டு மக்கள் மீதும் உள்ள அக்கரை....

சிவன் : "துரோகி"...? நம் கொள்கைக்கு எதிரானவன்....
அம்மாடி........ ( நெஞ்சைப் பிடித்துக் கொண்டு...) அடேய்.... தருமி... ஏமற்றிவிட்டாயேடா...., என்னையே ஏமாற்றிவிட்டாயேடா...., என் பிள்ளைகளை விட எமகாதகனடா நீ........ராசாஆஆஆ.... நீ சரித்திரம்டா.

"இந்திய ஊழல் வரலாற்றை" எழுதுகிற எந்த எழுத்தாளனும் உன்னோட பேர் இல்லாம இந்த சரித்திரத்த முடிக்க முடியாது.
நக்கீரர் : நாளை நான் சுப்ரீம் கோர்ட்ல "ஊழலாற்றுப் படை" தமிழ்ல நூல் எழுதி.... வெளியிடப் போறேன்.

சிவன் : நான் அதை எதிர்த்து "பூணூல்" பிரச்சார உண்ணாவிரதம் மெரினாவுல அதிகாலை 4.30 க்கு மேல் 6.00 மணிக்குள்
இருக்கப் போறேன். நமக்கு நம்ம குடும்பம் பெருசுப்பா.....

பட்டைய கிளப்பிட்டீங்கண்ணே !!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-45734179312254274022010-11-29T17:08:40.555+05:302010-11-29T17:08:40.555+05:30சர வெடி சாட்டையடி பதிவு
கலக்கல்சர வெடி சாட்டையடி பதிவு

கலக்கல்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-62952760701056198942010-11-29T16:11:45.307+05:302010-11-29T16:11:45.307+05:30//என்ன இருந்தாலும் அவங்களும் நாமளும் ஒரே ஜாதி. &qu...//என்ன இருந்தாலும் அவங்களும் நாமளும் ஒரே ஜாதி. "அரசியல் ஜாதி". அவங்கள கவனிச்சிருக்கனுமில்ல... என்னாய்யா நீர்... இப்ப எதுனா குடுத்தா வாங்குவாங்களான்னு பார்த்தியா..?//Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-42703911523140342272010-11-29T16:05:13.759+05:302010-11-29T16:05:13.759+05:30பதிவும்,தலைப்பும் அருமை.பதிவும்,தலைப்பும் அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-25938325504005423132010-11-29T16:03:03.484+05:302010-11-29T16:03:03.484+05:30ஆகா ,, போற போக்க பார்த்த கவிஞர், விரைவில் நேரடி அர...ஆகா ,, போற போக்க பார்த்த கவிஞர், விரைவில் நேரடி அரசியல் களத்தில் குதிப்பார் போலத்தெரிகிறது...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-47294553159964550582010-11-29T15:05:01.215+05:302010-11-29T15:05:01.215+05:30என்ன சொல்வது நண்பரே...
நாட்டு நடப்பு கவிஞரையும் அர...என்ன சொல்வது நண்பரே...
நாட்டு நடப்பு கவிஞரையும் அரசியல் பதிவெழுத வைத்துவிட்டது....

ரசித்தேன்... சிரித்தேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-84817406055118405952010-11-29T12:11:04.128+05:302010-11-29T12:11:04.128+05:30என்னங்க திடீர்னு அரசியல் பதிவு!
இருந்தாலும் நல்லாய...என்னங்க திடீர்னு அரசியல் பதிவு!
இருந்தாலும் நல்லாயிருக்கு!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com